நெஞ்சுவலியால் சாலையில் துடித்த கணவர் உதவ கைகூப்பி கெஞ்சிய மனைவி யாரும் நிற்காததால் பரிதாபமாக பரிபோன உயிர் வைரல் வீடியோ
நெஞ்சுவலியால் சாலையில் துடித்த கணவர் உதவ கைகூப்பி கெஞ்சிய மனைவி யாரும் நிற்காததால் பரிதாபமாக பரிபோன உயிர் வைரல் வீடியோ
பெங்களூரு பாலாஜி நகரில் வசித்த மெக்கானிக்காக வெங்கடரமணன் (34) நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட அவரது மனைவி, தனது கணவரை பைக்கில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கு ஒரு ஈசிஜி எடுக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதால் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறியதால் மீண்டும் கணவரை பைக்கில் பு அழைத்து செல்லும் போது பைக் விபத்துக்குள்ளானது.
வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்ற வாகனத்தில் உதவிக்காக கெஞ்சினார்.
அப்போது அவ்வழியே சென்ற கார்கள் மற்றும் பைக்குகள் எதுவும் நிற்காமல் சென்றுவிட்டன.
சிறிது நேரம் கழித்து ஒரு டாக்ஸி ஓட்டுநர் நிறுததி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். ஆனால் வெங்கடரமணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இறந்தவருக்கு ஐந்து வயது மகனும் 18 மாத மகளும் உள்ளனர்.அந்த சோகத்திலும் கூட தனது கணவரின் கண்களை தானம் செய்து அவரது மனைவி மனிதநேயத்தைக் காட்டினார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2001174702489002229
Tags: வைரல் வீடியோ
