Breaking News

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!

அட்மின் மீடியா
0
10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து!

10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

அதேபோல 10 & 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Give Us Your Feedback