FACT CHECK: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு என பரவும் தகவல் பொய்யானது யாரும் நம்பாதீர்கள்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி அதிகாரபூர்வ செய்தி இல்லை
இந்திய தேர்தல் ஆணையம் அது போல் எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை
தமிழக தேர்தல் ஆணையமும் எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை
யாரோ அது போல் பொய்யாக தயார் செய்து வதந்தியாக அனுப்பியுள்ளார்கள் பலரும் அந்த செய்தியின் உண்மை தெரியாமல் ஷேர் செய்து வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி