Breaking News

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது அதிமுக

அட்மின் மீடியா
0

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

 


9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.மேலும் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதி பட்டியலை அறிவித்துள்ளனர் 

இறுதி பட்டியல்

https://drive.google.com/file/d/1VXRwf3gokquxtOkqxcGVoCb1-_cLwXjg/view?usp=sharing

 

முதல் பட்டியல் 

https://www.adminmedia.in/2021/09/breaking_20.html

Tags: அரசியல்

Give Us Your Feedback