ஊட்டி ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
அட்மின் மீடியா
0
உதகையில் 4 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய ரயில் சேவை!!4 மாதங்களுக்குப் பிறகு இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக மலை ரயில் இயக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு இயக்கப்பட்டு வந்த மலை ரயில் 4 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இயக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது
இதையடுத்து இந்த மலை ரயில் இயங்கியது
Tags: தமிழக செய்திகள்