Breaking News

B.E B.Tech, degree படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 


பணி:-

Assistant Professor Grade II

 

கல்வி தகுதி:-

B.E

B.Tech

மற்றும் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

வயது தகுதி:-

35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:-

https://recruitment.nitt.edu/faculty2021/index.php

 

அஞ்சல் முகவரி:-

The Registrar, 

National Institute of Technology,

Tiruchirappalli – 620015

Tamil Nadu. 

ஆன்லைனில் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து மேற்கண்ட  அஞ்சல் முகவரிக்கு 04.10.2021 அன்றுக்குள் பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி:-

24.09.2021

 

மேலும் விவரங்களுக்கு:-

https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.1_Short_Notice.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback