8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைகழகத்தில் பியூன் வேலை
அட்மின் மீடியா
0
சென்னை அண்ணா பல்கலையில் பியூன் வேலை
கல்வித்தகுதி :-
பியூன் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
முகவரி :
Controller of Examinations
Anna university,
Chennai - 600 025
கடைசிநாள் :-
3.9.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு