வருமான வரி தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் அளித்த மத்திய அரசு
அட்மின் மீடியா
0
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.
2020-21 நிதியாண்டுக்கான தனிநபர்களுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்க்கு டிசம்பர் 31 ம் தேதி கடைசி நாள் ஆகும்
செப்டம்பர் 30ம் தேதி கடைசிதேதி என இருந்த கலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021 - 22 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யக் கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்