Breaking News

இந்தியன் ஏர் போர்ஸில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

அட்மின் மீடியா
0

இந்தியன் ஏர் போர்ஸில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை


கல்வி தகுதி:-

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

வயது வரம்பு:-

18 வயது முதல் 25 வயதிற்க்குள் இருக்க வேண்டும் 

 

விண்ணப்ப முறை:-

தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்


பணி:-

Carpenter

Cook

Multi Tasking Staff

House Keeping Staff

Lower Division Clerk

Store Keeper

Painter

Suptd

Mess Staff

 

கடைசி நாள்:-

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 31.08.2021 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 


மேலும் விவரங்களுக்கு:-




 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback