Breaking News

10 ம் வகுப்பு +11 ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி-முதல்வர் அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0
10 ம் வகுப்பு +11 ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி-முதல்வர் அறிவிப்பு..!

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback