நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் ஆன்லைனில் வக்கீல்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
வக்கீல்கள், மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெறுவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?
சட்டப்படிப்பு
முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், கோர்ட்டில் வழக்கு நடத்திய
அனுபவம் இருந்தால், நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்
2.
தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட
வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள்
பணியாற்றி இருக்க வேண்டும்
3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்.
31.08.2021
Tags: முக்கிய அறிவிப்பு