Breaking News

திடீரென இடிந்து விழுந்த பாலம் - சிக்கி கொண்ட வாகனங்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில், இன்று பிற்பகல் டேராடூன் - ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ராணி போக்ரி பாலம், திடீரென இடிந்து விழுந்தது. 

பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் சிக்கியது. இந்த விபத்தில் ​​காரில் இருந்த ஒருவர் காயமடைந்தார். இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிர் தப்பினர். பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.


https://twitter.com/ANI/status/1431247325825957892


https://twitter.com/ravindrachanni/status/1431166326450503684


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback