உலகின் மிகச்சிறிய பசு உடல் நலகுறைவால் உயிரிழந்தது
அட்மின் மீடியா
0
உலகின் மிகச்சிறிய பசுவாக கின்னஸ் புத்தகத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருந்த குள்ள ராணி பசு நேற்று உயிரிழந்தது.
வங்கதேசத்தின் சாவர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த ராணி பசு, உலகிலேயே மிகவும் குள்ளமான பசு என்று அறியப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்து, அங்கீகாரத்துக்காக காத்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளது.
இது 20 அங்குல உயரமும், 27அங்குல நீளம் கொண்ட இப்பசு 28 கிலோ எடை கொண்டதாகும்.
Tags: இந்திய செய்திகள்