விவசாயிகளுடன் ஒரு நாள் சட்டப்பேரவையில் புதிய திட்டம் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
விவசாயிகளின் கோரிக்கைகளை அறிந்து அதற்கு தீர்வு காண விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்
மாதம் ஒரு நாள் அனைத்து எம்எல்ஏக்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்
.
Tags: தமிழக செய்திகள்