Breaking News

ஒலிம்பிக் :ஹாக்கி அரை இறுதியில் இந்திய அணி போராடி தோல்வி

அட்மின் மீடியா
0

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் இந்திய - பெல்ஜியம் அணிகள் மோதும் போட்டி  இன்று காலை தொடங்கி நடைபெற்றது



இதில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய அணி  ஆட்ட முடிவில்  5- 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது

முதல் பாதி ஆட்ட்டத்தில் 2-2 என்று சம நிலையில் இருந்த இந்திய அணி இரண்டாம் பாதியில் 3 கோல்களை இழந்தது

45 நிமிடங்கள் முடியும்வரை 2-2 என இருந்த ஆட்டம், கடைசி 15 நிமிடங்களில் மாறியது அடுத்து ஆக்ஸ்ட் 5 ம் தேதி வெண்கல பதக்கத்துக்கான போட்டி நடைபெற உள்ளது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback