8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு பேரூராட்சியில் வேலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சியில் காலியாகவுள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
தூய்மை பணியாளர்
மஸ்தூர்
குடிநீர் திட்ட காவலர்
வயது வரம்பு:-
21 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு பதிவ தபால் வாயிலாக மட்டும் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் பதிவு தபாலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். நேரில் மற்றும் இதர வழிகளில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
கடைசி தேதி:-
03.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு