நாமக்கல் மாவட்டத்திலும் கொரானா கட்டுபாடுகள் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி
அட்மின் மீடியா
0
நாமக்கல் மாவட்டத்திலும் கொரானா கட்டுபாடுகள் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் அத்தியாவசிய கடைகளான பால் மற்றும்
மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள் , காய்கறிகடைகள் , பேக்கரி கடைகள்
உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
செயல்பட அனுமதி என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்