Breaking News

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை தமிழில் 120 பக்கம் கொண்ட PDF டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0

தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். 

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது பொன்னையன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். 

அதன்பின்பு தலைமை செயலகத்தில் இன்று 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையில் எதாவது தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என கூறினார்

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை 120 பக்கம் கொண்ட PDF டவுன்லோடு செய்ய  தமிழில் படிக்க மற்றும் டவுன்லோடு செய்ய:

 

https://drive.google.com/file/d/1CXujSglhKPcZxZAycfN8avH00We-6t-6/view?usp=sharing

  

ஆங்கிலத்தில்  படிக்க மற்றும் டவுன்லோடு செய்ய:

 

 https://drive.google.com/file/d/1CavJvSx2Ssl1RMeNhI9Y5ZqKKixizGOl/view?usp=sharing

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback