10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் டவுன்லோடு செய்வது எப்படி
அட்மின் மீடியா
0
10 ஆம் வகுப்பு மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று காலை 11 மணி முதல் 31 ஆம் தேதி வரை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டவுன்லோடு செய்ய:-
அதில் உங்கள் பதிவெண் மற்ரும் பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்