Breaking News

Diploma in Engineering படித்தவர்களுக்கு கூடங்குளத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் வேலை 

 


பணி:

Scientific Assistant/C

 

வயது வரம்பு :

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

கல்வித்தகுதி :

Diploma in Engineering அல்லது B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும்  4 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

 

விண்ணப்பிக்க:

கீழ் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

 

முகவரி:

Sr. Manager (HRM)  

For  Nuclear Power Corporation of India Limited 

Kudankulam Nuclear Power Project 

Kudankulam - 627106

 

கடைசி தேதி:

 21.08.2021 

 

மேலும் விவரங்களுக்கு:

https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_14072021_01.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback