Breaking News

நம்ம சென்னையில் தமிழக அரசு வேலை எழுத படிக்க தெரிந்தால் போதும்

அட்மின் மீடியா
0

தமிழக அரசின்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் உதவியாளர் பணி

 

 

பணி: 

மீன்வள உதவியாளர் 

 

கல்வி தகுதி: 

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் நீச்சல், மீன்பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழபதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும். 

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

 

வயதுவரம்பு: 

பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

 

அஞ்சல் முகவரி:-

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர்

டி.எம்.எஸ் வளாகம் மூன்றாம் தளம், 

தேனாம்பேட்டை, 

சென்னை - 600 006. 

 

கடைசி தேதி:-

02.08.2021 

 

மேலும் விவரங்கள் அறிய:-

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021071655.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback