பி.இ. பி.டெக் படித்தவர்களுக்கு தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்கலுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது
கல்வித்தகுதி :-
BE அல்லது B Tech முடித்திருக்க வேண்டும்.
மேலும் முன் அனுபவம் அவசியமானதாகும்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்ககடைசி நாள்:-
05.08.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://tnega.tn.gov.in/careers
Tags: வேலைவாய்ப்பு