இரட்டை மாஸ்க் ஏன் போடவேண்டும் விழிப்புணர்வு வீடியோ
கொரோனா பரவல் காரணமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக மாறிவிட்ட நிலையில், அவை இல்லாமல் வெளியே செல்வது குறித்து யோசிக்க வேண்டாம். அப்படி வெளியே செல்லும் போது இரட்டை மாஸ்க் அணிவது செல்லுங்கள் இரட்டை மாஸ்க் அணிவது இரட்டை பாதுகாப்பு ஆகும்
இரட்டை முகக்கவசம் அணிவதே கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி.
— Greater Chennai Corporation (@chennaicorp) July 7, 2021
முகக்கவசமே நம் பாதுகாப்புக் கவசம் என்பதை உணர்வோம், முறையாக அணிவோம்! #DoubleMask #GCC #ChennaiCorporation pic.twitter.com/LEdoqKb1JK
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: தமிழக செய்திகள்