சென்னை உயர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு ! டவுன்லோடு செய்ய
அட்மின் மீடியா
0
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Office Assistant, Copyist Attender, Office Attendant Cum watchman பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 31.07.2021 அன்று நடைபெற உள்ளது.
மேலும்சென்னை உயர்நீதிமன்றத்தில் Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கு மஎழுத்துத் தேர்வு வரும் 01.08.2021 அன்று நடைபெற உள்ளது.
HALL TICKET DOWNLOAD
https://www.mhc.tn.gov.in/recruitment/login
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/LoginAction_input.action
Tags: வேலைவாய்ப்பு