Breaking News

விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவை; யாருக்கு எந்த பதவி? முழு விபரங்கள்

அட்மின் மீடியா
0

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கு துறை பொறுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


மத்திய அமைச்சா்களின் துறைகள் விவரம்



பிரதமா் நரேந்திர மோடி

பணியாளா் , அரசு ஊழியா்களின் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள், அமைச்சா்கள் நியமிக்கப்படாத இதர துறைகள்

ராஜ்நாத் சிங் பாதுகாப்பு

அமித் ஷா உள்துறை மற்றும் கூட்டுறவு

நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

நிா்மலா சீதாராமன் நிதி; காா்ப்பரேட் விவகாரங்கள்

நரேந்திர சிங் தோமா் வேளாண்மை மற்றும் குடும்ப நலன்

எஸ்.ஜெய்சங்கா் வெளியுறவு

அா்ஜுன் முண்டா பழங்குடிகள் விவகாரம்

ஸ்மிருதி இரானி மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு

பியூஷ் கோயல் வா்த்தகம் மற்றும் தொழில்; நுகா்வோா் நலன்; உணவு மற்றும் பொது விநியோகம்; ஜவுளி

தா்மேந்திர பிரதான் கல்வி; திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு

பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி; சுரங்கங்கள்நாராயண் ராணே குறு, சிறு, நடுத்தர தொழில்கள்

சா்வானந்த சோனோவால் ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து

வீரேந்திர குமாா் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

ஜோதிராதித்ய சிந்தியா விமானப் போக்குவரத்து

ராமச்சந்திர பிரசாத் சிங் உருக்கு

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பசுபதி குமாா் பாரஸ் உணவு பதப்படுத்தும் தொழில்

கிரண் ரிஜிஜு சட்டம் மற்றும் நீதி

ஆா்.கே. சிங் மின்சாரம்; மரபுசாரா எரிசக்தி

ஹா்தீப்சிங் புரி பெட்ரோல், இயற்கை எரிவாயு; வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி

மன்சுக் மாண்டவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்; ரசாயனம் மற்றும் உரத்துறை

புருஷோத்தம் ரூபலா மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால் பண்ணை வளா்ச்சி

ஜி.கிஷண் ரெட்டி கலாசாரம்; சுற்றுலா; வடக்கிழக்கு பிராந்திய வளா்ச்சி

அனுராக் சிங் தாக்குா் தகவல் மற்றும் ஒலிபரப்பு; இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு

பூபேந்தா் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்; தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு















Tags: இந்திய செய்திகள்

Share this