சவூதியில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி -இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி - சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவிப்பு
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரியமாக இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் சவூதி இளவரசர் முகமதுபின் சல்மான் இனி தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இது சவுதி அரேபிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்