Breaking News

விண்வெளி பயணத்தை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் அமேசான் நிறுவனர்

அட்மின் மீடியா
0

ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ் பயணம் வெற்றிஜெப் பெஸோஸ் அடங்கிய குழு விண்ணுக்கு சென்றுவிட்டு வெற்றிகரமாக திரும்பி வந்தது

 



சுமார் 7 நிமிடங்கள் விண்வெளியில் பறந்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியது  தரையில் இருந்து சுமார் 3.50 லட்சம் அடி உயரத்திற்கு பறந்து வெற்றிகரமாக திரும்பியது ஜெஃப் பெசாஸ் குழு!

 

 

 

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback