டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்....
அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
கல்வி தகுதி:-
மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்கவேண்டும் மற்றும் சம்மந்தப்பட்ட பணிப்பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:-
55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி:-
06.08.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு