Breaking News

ஆன்லைன் வகுப்பின்போது குறுக்கிடும் ஆபாச இணையதளங்களை தடுப்பது எப்படி? தமிழக காவல்துறை விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0

ஆன்லைன் வகுப்பின்போது குறுக்கிடும் ஆபாச இணையதளங்களை தடுக்க ஆலோசனை கூறும் மயிலாடுதுறை எஸ்.பி Tr.G. சுகுணா சிங், IPS, அவர்கள்


தற்போது மொபைல் உபயோகிக்காத வாண்டுகளே இல்லை என்றே சொல்லலாம் . அவர்கள் யூடியூப் சென்று புராஜக்ட் விஷயமாக ஏதாவது வீடியோ பார்த்தாலும் ஆபாச புகைபடம் என ஏதாவது வருவது உண்டு அதனை தடுக்கதான் இந்த வழிமுறை


Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback