Breaking News

ஜெர்மனியில் கன மழை வெள்ளப்பெருக்கு வீடியோ

அட்மின் மீடியா
0

ஜெர்மனியில் ஒரே இரவில் பெய்த கனமழையால் ஜெர்மனியில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



ஜெர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகரில் கார்கள் நீரில் மூழ்கின. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 


Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback