புதுச்சேரியில் அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
புதுச்சேரி அரசின் சார்பில் வழக்குரைஞராக செயல்படுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் வழக்கறிஞர் பணி
பணி:
அரசு வழக்கறிஞர்
கல்வி தகுதி:
எல்எல்பி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:
https://law.py.gov.in/docs/Notific_LO.pdf
மேல் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும்
கடைசி தேதி:
02.07.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு