நர்சிங் படித்தவர்களுக்கு மாத சம்பளம் 2.5 லட்சம் வெளிநாடுகளில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
நர்சிங் முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை – 500 காலிப்பணியிடங்கள்!!!
பணி:
Staff Nurse
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
B.Sc Nursing
Diploma in Nursing,
M.SC in Nursing
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
விண்ணப்பிக்க:
https://www.omcmanpower.com/regformnew/login.php
மாத சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
கடைசி தேதி :
31.08.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.omcmanpower.com/jobInfo.php?jid=153
Tags: வேலைவாய்ப்பு