Breaking News

புதுச்சேரியில் திடீரென 100 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல் வீடியோ

அட்மின் மீடியா
0

நேற்று மதியம் புதுச்சேரி கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 100 அடி தூரம் வரை கடல் திடீரென பின்வாங்கியது.


காந்தி சிலை பின்புறம் முதல் துறைமுகம் வரை உள்ள பகுதி வரை உள்வாங்கி காணப்பட்டது.  இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது.  மாலை 4 மணி வரை இந்த நிலை நீடித்தது. மாலை 4 மணிக்கு மேல் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.


https://www.youtube.com/watch?v=CoQ078pFd-U


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback