Breaking News

வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இனைப்பது எப்படி? முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் தகவலை இணைப்பதற்கான வழிமுறைகள்

 



 முதலில் கீழ் உள்ள இனைதள முகவரியை கிளிக் செய்யுங்க

https://selfregistration.cowin.gov.in/

 

அடுத்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து லாகின் செய்யுங்க 

 

அடுத்து அதில் வலதுபுற ஓரத்தில் இருக்கும். raise an issue என்பதை கிளிக் செய்து அதில் Add Passport details என்பதை கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் நம்பரை பதிவிடுங்கள் 

பிறகு திரையில் your request for changing ID under process என்று தோன்றும்.அடுத்து சப்மிட் கொடுங்கள்  சர்டிபிவிகேட் தயார் ஆனதும்    உங்கள் போனுக்கு மெசஜ் வரும் அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளுங்கள்

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback