வருமான வரி தாக்கல் செய்ய 7ம் தேதி முதல் புதிய இணையதளம்
அட்மின் மீடியா
0
வருமான வரியை தாக்கல் செய்ய இதுவரை https://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் அனைவரும் தாக்கல் செய்து வருகின்றனர்.
ஆனால் எதிர்வரும் ஜூன் 7 ம்தேதி முதல் www.incometaxgov.in என்ற புதிய இணையதளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 7 முதல் புதிய இணைய தளம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய வலைதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வது எளிதாக இருக்கும் என்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 7 முதல் வருமான வரி தாக்கல் செய்ய கீழ் உள்ள இனையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்
Tags: தமிழக செய்திகள்