Breaking News

புதுச்சேரியில் வியாபாரிகள்,ஊழியர்கள் 26ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டு இருக்கனும்: இல்லை என்றால் கடை திறக்க அனுமதி இல்லை

அட்மின் மீடியா
0

 புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகம் செய்யும் வியாபாரிகள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 26ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்


தடுப்பூசி போடாதவர்கள், கடைகளை திறக்க அனுமதியில்லை என நகராட்சி ஆணையர் அறிவிப்பு




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback