Breaking News

ஜூன் 22: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

  

 தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 22 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 13156 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 6895 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 194 பேர்

மாவட்ட வாரியாக முழு பட்டியல்


கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்

Coimbatore - 870

Erode - 741

Salem - 485

Tiruppur - 434

Chennai - 410

மாவட்ட வாரியாக  முழு பட்டியல்


Ariyalur 71

Chengalpattu 286

Chennai 410

Coimbatore 870

Cuddalore 179

Dharmapuri 104

Dindigul 70

Erode 741

Kallakurichi 134

Kancheepuram 98

Kanyakumari 110

Karur 94

Krishnagiri 155

Madurai 125

Nagapattinam 107

Namakkal 274

Nilgiris 139

Perambalur 33
Pudukottai 78
Ramanathapuram 40
Ranipet 116
Salem 485
Sivagangai 89
Tenkasi 41
Thanjavur 372
Theni 69
Thirupathur 61
Thiruvallur 191
Thiruvannamalai 178
Thiruvarur 92
Thoothukudi 91
Tirunelveli 48
Tiruppur 434
Trichy 231
Vellore 78
Villupuram 103
Virudhunagar 98

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback