Breaking News

தமிழகத்தில் 49 I.P.S. அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு பல உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் தற்போது  49 I.P.S. அதிகாரிகள் இடமாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவு




நெல்லை மாநகர காவல் ஆணையராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

 ரயில்வே ஐஜியாக சுமித் சரண், நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை வடக்கு மண்டல ஐஜியாக சந்தோஷ்குமார்  நியமிக்கப்பட்டுள்ளார்

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேந்திரன், நியமிக்கப்பட்டுள்ளார்

தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்

மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், நியமிக்கப்பட்டுள்ளார்

வடக்கு மண்டல இணை ஆணையர் லலிதா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக சிவபிரசாத், நியமிக்கப்பட்டுள்ளார்

கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக கார்த்திகேயன்  நியமிக்கப்பட்டுள்ளார்

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக வி.பாலகிருஷ்ணன், நியமிக்கப்பட்டுள்ளார்


சென்னை போக்குவரத்து இணை ஆணையராக பிரதிப் குமார், நியமிக்கப்பட்டுள்ளார்


செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் மாற்றப்பட்டு, மாதவரம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்




Tags: தமிழக செய்திகள்

Share this