Breaking News

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு !! கடந்த 10 நாட்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நேற்று  புதிதாக 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது,  



அதன்படி கடந்த 10 நாட்கள் புதியதாக தொற்று பாதித்தவர்கள் நிலவரம் 


Jun02: 25,317

Jun01: 26,513

May31: 27,936

May30: 28,864

May29: 30,016

May28: 31,079

May27: 33,361

May26: 33,764

May25: 34,285

May24: 34,867


02.06.2021 நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தற்போது கோவை, சென்னை, ஈரோடு ,சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 1000 க்கும் அதிமான கொரானா தொற்று  பதிவு செய்யபட்டுள்ளது. மேலும்  தமிழகத்திலேயே அதிகபட்சமாக  கோவையில் மட்டும் 3061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Coimbatore 3,061

Chennai 2,217

Erode 1,488

Salem1,290

Tiruppur1,252



அதே போல் கோவை மாநகரத்திலும் நாளுக்கு நாள் கொரானா தொற்று குறைந்து வருகின்றது கடந்த 10 நாட்கள் நிலவரப்படி

02Jun: 3,061

01Jun: 3,332

31May: 3,488

30May: 3,537

29May: 3,692

28May: 3,937

27May: 4,734 (Highest Spike)*

26May: 4,268

25May: 3,632

24May: 4,277

என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this