10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அட்மின் மீடியா
0
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் இலவச டேப்லெட் வழங்கப்படும்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில்
பத்தாம் வகுப்பு முடித்த அனைவருக்கும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
.பள்ளிகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிப்பதற்கும், பாலியல் தொடர்பான புகார் அளிப்பதற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அதே எண்ணில் தொடர்பு கொண்டோ, இ-மெயில் மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்படும்" என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்