Breaking News

FACT CHECK வாணியம்பாடியில் ஒவைசி கட்சி பிரித்த ஓட்டால் முஸ்லீம் லீக் தோற்றது என பரவும் செய்தியின் உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   வாணியம்பாடியில் ஒவைசி கட்சி பிரித்த ஓட்டால் முஸ்லீம் லீக் தோற்றது என்று  வாக்கு வித்தியாசம் என ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


வானியம்பாடி தொகுதியில்
 
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக முகமது நயீம் போட்டியிட்டார்
 
அதிமுக சார்பாக செந்தில் குமார் போட்டியிட்டார்
 
ஒவைசி அவர்களின் கட்சி அமமுக கட்சியுடன் கூட்டனி வைத்து அகமது அவர்கள் போட்டியிட்டார்கள்  அதில் அவர்கள் பெற்ற வாக்குகள்
 
 
47 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி

அதிமுக ஜி. செந்தில்குமார்  88018 வெற்றி

இஒமுலீ என். முகமது நயீம்  83114 தோல்வி

அமமுக டி. எச். அகமது  1868   தோல்வி

வாக்கு வித்தியாசம் 4904

 
 

 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS2247.htm?ac=47

 

 அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.adminmedia.in/2021/05/live-adminmedia-2021.html 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback