Breaking News

இஸ்லாமிய கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் சார்பில் போட்டியிட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்




இந்திய யூணியன் முஸ்லீம்  கட்சி

 

221 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி

அதிமுக சி. கிருஷ்ணமுரளி  46236  வெற்றி

இஒமுலீ கே. ஏ. எம். முகம்மது அபுபக்கர்   30801  தோல்வி

அமமுக அய்யதுரை பாண்டியன் 19430  ஓட்டுக்கள்

 

47 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி

அதிமுக ஜி. செந்தில்குமார்  87340 ஒட்டுக்கள் வெற்றி

இஒமுலீ என். முகமது நயீம்  82317 ஓட்டுக்கள் தோல்வி


158 சிதம்பரம் சட்டமன்ற தொகுதி

 

அதிமுக கே. ஏ. பாண்டியன்  90523 வெற்றி

ரஹ்மான் ரப்பானி  73773 ஓட்டுக்கள் தோல்வி

 

மனிதநேய மக்கள் கட்சி

 
172 பாபநாசம் சட்டமன்ற தொகுதி

அதிமுக கே. கோபிநாத்து  69809 தோல்வி
 
மமக ஜவாஹிருல்லா  85401 வெற்றி

 

138 மணப்பாறை  சட்டமன்ற தொகுதி

அதிமுக ஆர்.சந்திரசேகர் 37038 தோல்வி

மமக ப. அப்துல் சமது  46483  வெற்றி


 

விடுதலை சிறுத்தைகள் கட்சி


163 நாகப்பட்டினம்  சட்டமன்ற தொகுதி

அதிமுக தங்கா. கதிரவன்  37131   தோல்வி

விசிக ஆளூர் ஷா நவாஸ்  42730  வெற்றி



எஸ்.டி.பி.ஐ. கட்சி

 

226. பாளையங்கோட்டை  சட்டமன்ற தொகுதி  

அதிமுக கே. ஜே. சி. ஜெரால்ட்  36393  தோல்வி

திமுக எம். அப்துல் வஹாப்  86869 வெற்றி

வி.எம்.எஸ். முகமது முபாரக்  12126  ஓட்டுக்கள்


48 ஆம்பூர்  சட்டமன்ற தொகுதி

அதிமுக கே.நசர் முகமது  69903 தோல்வி

திமுக ஏ. சி. வில்வநாதன்  89561 வெற்றி

உமர் பாரூக்  1787 தோல்வி 

 

28 ஆலந்தூர்  சட்டமன்ற தொகுதி

அதிமுக பா. வளர்மதி  48095  ஓட்டுக்கள்

திமுக தா. மோ. அன்பரசன் 83747 வெற்றி

எம். முகமது தமீம் அன்சாரி 1232 ஓட்டுக்கள்


193 மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி

 பதேக ஜோதி முத்துராமலிங்கம் 38834   ஓட்டுக்கள்

திமுக பழனிவேல் தியாகராஜன்  72231  வெற்றி

ஜி. சிகந்தர் பாஷா 3327  ஓட்டுக்கள்

 


168 திருவாரூர் சட்டமன்ற தொகுதி

அதிமுக ஏ. என். ஆர். பன்னீர்செல்வம் 57439 தோல்வி 
திமுக கே. பூண்டி கலைவனன்  107540  வெற்றி
 
எம். ஏ. நசீமா பானு 6348 தோல்வி
 
 

140 திருச்சிராப்பள்ளி (மேற்கு)  சட்டமன்ற தொகுதி

அதிமுக வி.பத்மநாதன் 32632  தோல்வி

திமுக கே. என். நேரு  116018  வெற்றி

 ஆர்.அப்துல்லா கசன்  2525 தோல்வி


ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி

  47 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி

அதிமுக ஜி. செந்தில்குமார்  87340  வெற்றி

இஒமுலீ என். முகமது நயீம்  82317 தோல்வி

அமஇமு டி. எச். அகமது  1895   தோல்வி

 

79 சங்கராபுரம்  சட்டமன்ற தொகுதி

பாமக மரு. ராஜா  74702  தோல்வி 

திமுக தா உதயசூரியன்  119487 வெற்றி

அமஇமு எம். முஜிபுர் ரஹ்மான்  377 தோல்வி

 

53 கிருஷ்ணகிரி  சட்டமன்ற தொகுதி

அதிமுக கே. அசோக் குமார்  86594 வெற்றி

திமுக டி. செங்குட்டுவன் 86184 தோல்வி

அமஇமு பி. எம். அமீனுல்லா  795 தோல்வி


 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback