Breaking News

#BREAKING கொரானாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம்! மத்திய அரசு அறிவிப்பு !!

அட்மின் மீடியா
0

கொரோனாவால் தாய் மற்றும் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வயது 18-ஐ அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 23 வயதை அடைந்ததும் பிஎம் கேர்ஸ் நிதியகத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


மத்திய அரசு அதிஅகாரபூர்வ அறிவிப்பை படிக்க

https://www.pmindia.gov.in/en/news_updates/pm-cares-for-children-empowerment-of-covid-affected-children-launched-for-support-empowerment-of-covid-affected-children/?comment=disable

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback