Breaking News

நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல் கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்... வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்  கடலில் குதித்து உயிர்தப்பும் பயணிகள்... வைரல் வீடியோ

இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில்  பயனம் ஆன கப்பல் நடு வ்ழியில் திடிரென தீபிடித்தது இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது கப்பலில் இருந்த அனைத்து பயனிகளையும் பத்திரமாக மீட்டனர்

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback