கொரோனா கால அவசர உதவி எண்கள் சென்னை காவல்துறை வெளியீடு!
அட்மின் மீடியா
0
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது
ஊரடங்கு குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அவசர கால உதவி எண்கள் வெளியிட்டுள்ளன.
94981 81236
94981 81239
ஆகிய இரண்டு எண்களை தொடர்பு கொண்டு பெருநகர காவல்துறையின் உதவியை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் வகையிலான இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்