இங்கிலாந்தின் முதல் ஹிஜாப் அணிந்த பெண் தீயணைப்பு வீரர் வீடியோ
அட்மின் மீடியா
0
பிரிட்டனின் முதல் பெண் ஹிஜாப் அணிந்த தீயணைப்பு வீரர்,
தீயனைப்பு வீரராக தன் சிறுவயது கனவு என்று கூறிய உரூசா அர்ஷித் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மத்திய இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம்ஷைர் தீயணைப்பு மற்றும் மீட்பு பயிற்ச்சியில் சேர்ந்தார், தற்போது அங்கேயே பணியில் சேர்ந்துள்ளார் உருசா அர்ஷித் .இங்கிலாந்தில் ஹிஜாப் அணிந்த முதல் தீயணைப்பு வீரர் ஆவார்.பெண்களால் எதையும் சாதிக்கமுடியும், என்பட்ர்க்கும், சாதிக்க பெண்களுக்கு ஹிஜாப் என்றும் தடையாக இருந்தது இல்லை என்பதற்க்கு உருசா அர்ஷித் சிறந்த உதாரணம் ஆகும்
Source:
Meet Uroosa Arshid who is thought to be the UK’s first firefighter to wear a hijab 👇 pic.twitter.com/9MrZnvpQ1E
— Al Jazeera English (@AJEnglish) May 31, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்