Breaking News

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துனைதலைவர், பொது செயலாளர் என பலர் விலகல்!!

அட்மின் மீடியா
0

 


மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். 

துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், 

பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர் 

பொதுச்செயலாளர் முருகானந்தம், 

நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback