Breaking News

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி

அட்மின் மீடியா
0

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார். 


திமுக கே பி சங்கர்  55368  வெற்றி 


அதிமுக குப்பன் 32768  தோல்வி


சீமான் 31265 தோல்வி 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback