புதுச்சேரியில் 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் 5 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
திருநள்ளார் சட்ட மன்ற தொகுதியில் பி.ஆர்.சிவா வெற்றி
ஏனாம் சட்ட மன்ற தொகுதியில் ஸ்ரீனிவாஸ் அசோக் வெற்றி
திருபுவனை சட்ட மன்ற தொகுதியில் அங்காளன் வெற்றி
உருளையன் பேட்டை சட்ட மன்ற தொகுதியில் நேரு வெற்றி
முத்தியால்பேட்டை சட்ட மன்ற தொகுதியில்அசோக் குமார் வெற்றி
Tags: தமிழக செய்திகள்