Breaking News

23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் வெற்றி

அட்மின் மீடியா
0

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டது



சேலம் மேற்குத் சட்டமன்ற தொகுதி   இரா. அருள் 

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், பாமக தலைவர் ஜி.கே. மணி 

தருமபுரி சட்டமன்ற தொகுதியில், வெங்டேஸ்வரன், 

மயிலம் சட்டமன்ற தொகுதியில் சிவகுமார், 

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சதாசிவம் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback